அவிசாவளை ஆதார மருத்துவமனையின் வைத்தியர் ஒருவருக்கு கொரோனா..!
அவிசாவளை ஆதார மருத்துவமனையின் மகப்பேற்று மற்றும் பெண்ணோயியல் வைத்தியருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி செயற்பட்ட சிலாபம் பொது மருத்துவமனையின் வைத்தியருக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
அந்த மருத்துவமனையின் பணிப்பாளர் வைத்தியர் கபில மல்லவஆராச்சி இதனை தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
Minions & Monsters திரை விமர்சனம்
03 July 2026
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
20 June 2026