இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேக்கர குணமடைந்தார்...!
கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்த இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேக்கர வீடு திரும்பியுள்ளார்.
மேலும் ஒரு வாரத்திற்கு சுயதனிமைப்படுத்திக்கொள்ள சுகாதாரப் பிரிவினர் ஆலோசனை வழங்கியுள்ளதாக அவர் மேலும் தொிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
Minions & Monsters திரை விமர்சனம்
03 July 2026
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
20 June 2026