புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவல்! இரு இளைஞர்கள் கைது
கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொதலாவலபுர பகுதியில் 1000 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கல்கிஸ்ஸ குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று இரவு இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு - ரத்மலான பகுதியை சேர்ந்த 26 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சினிமா செய்திகள்
Minions & Monsters திரை விமர்சனம்
03 July 2026
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
20 June 2026