அரச நிதிக்குழுவில் புதிய உறுப்பினர்கள் நியமனம்...!
பாராளுமன்ற உறுப்பினர்களான குமார வெல்கம மற்றும் மனுஷ நாணயக்கர ஆகியோர் அரச நிதிக்குழுவில் புதிய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் அரச நிதிக்குழுவின் உறுப்பினர்களான சமிந்த விஜேசிரி மற்றும் ஹேஷா விதானகே ஆகியோரின் ராஜினாமா காரணமாக புது உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்தா யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
Minions & Monsters திரை விமர்சனம்
03 July 2026
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
20 June 2026