புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளிகள் தொடர்பிலான மேன்முறையீடுகளுக்கான திகதி அறிவிப்பு...!
2020 ஆம் ஆண்டு நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளுக்கமைய பாடசாலை அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் தொடர்பிலான மேன்முறையீடுகளை எதிர்வரும் பெப்ரவரி 15 ஆம் திகதி முதல் மார்ச் 14 வரையான காலப்பகுதிக்குள் இணையம் மூலம் சமர்ப்பிக்கலாம் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
சினிமா செய்திகள்
Minions & Monsters திரை விமர்சனம்
03 July 2026
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
20 June 2026