சற்று முன்னர் அதிகரித்த கொரோனா தொற்றாளர்கள்!!!
இலங்கையில் தினந்தோறும் இனங்காணப்படும் கொரோனா தொற்றுறுதியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
அந்த வகையில் தற்போது மேலும் 321 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
நாட்டில் மொத்த கொரோனா தோற்றாளர்களின் எண்ணிக்கை 52634 ஆக காணப்படுகின்றது
சினிமா செய்திகள்
Minions & Monsters திரை விமர்சனம்
03 July 2026
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
20 June 2026