
கவலைக்கிடமான நிலையில் யாழ்ப்பாணம்! வெளியான தகவல்
யாழ். மாவட்ட கல்வி நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.
எமது சமுதாயத்தின் எதிர்காலம் சூன்யமயமாகி விடக்கூடாது என்பதை மனதில் நிறுத்தி ஆசிரியர்கள் மற்றும் அதிபர் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடன் வருகின்றது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சி,