தீப்பற்றி எரிந்த கப்பலில் இருந்தவர்களை காப்பாற்றிய கடற்படை..!
கடலில் தீப்பற்றி எரிந்த கப்பலில் உள்ள மீனவர்களை கரை சேர்த்து அதில் உள்ள மீனவர்களை காப்பாற்றும் நடவடிக்கைகளில் பொது கடற்படையினர் ஈடுப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
ஹம்பலாங்கொடை பகுதியில்இருந்து மீன்படிக்க சென்ற படகு ஒன்றே இவ்வாரு தீப்பற்றி எரிந்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
குறித்த படகினை கடற்படையினர் காலி துறைகத்திற்கு எடுத்துசென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
20 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
தினமும் யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
20 June 2026
மாதுளம் பழ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
19 June 2026
முகத்தில் உள்ள பருக்களை நீக்க உதவும் ஓட்ஸ்
07 June 2026