தலங்கம பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி
பலாங்கொடை-தலங்கம பகுதியில் உள்ள காணியொன்றில் விலங்குகள் வேட்டைக்காக வைக்கப்பட்டிருந்த சட்டவிரோத மின்கம்பியில் சிக்கி இன்று அதிகாலை நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்த நபர் கஹவத்த-வெல்லந்துர பகுதியில் வசித்து வந்த 33 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்நிலையில், உயிரிழந்த நபரின் உடல் பிரேத பரிசோதனைக்காக பலாங்கொடை ஆதார மருத்துவமனைக்கு கொண்டுசெல்லவுள்ளதாக தெரிவிக்கபட்டது
சினிமா செய்திகள்
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
20 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
தினமும் யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
20 June 2026
மாதுளம் பழ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
19 June 2026
முகத்தில் உள்ள பருக்களை நீக்க உதவும் ஓட்ஸ்
07 June 2026