வெலிக்கடை சிறையில் கொரோனா தீவிரம்..!
வெலிக்கடை சிறைச்சாலையில் மேலும் 23 கைதிகளுக்கு கொவிட்19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களில் 22 பேர் பெண் கைதிகளாவர்.
தற்போது அவர்கள் வெலிகந்தை கொவிட்19 வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருப்பதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
மென்மையான கூந்தலை பெற உதவும் கொரியன் ஹேர்மாஸ்க்..
04 April 2026