இலங்கை வைத்திய சபையில் பதிவு செய்வதற்கான தகைமை அறிவிப்பு
இலங்கை வைத்திய சபையில், பதிவு செய்யப்பட்ட மருத்துவராகுவதற்கு தேவையான கல்வித் தகைமை தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, உயர்தரப் பரீட்சையில் இரண்டு C மற்றும் ஒரு S என்பன, குறைந்த பட்ச தகைமையாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, குறித்த கல்வித் தகைமை தொடர்பான பிரேரணைக்கு, இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்றைய தினம், நாடாளுமன்றத்தில் இது தொடர்பில் வாதப் பிரதிவாதங்களும் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
சினிமா செய்திகள்
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
09 June 2026