பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு...!
பரீட்சை நிலையங்களுக்கு சமூகம் தரும் மாணவர்கள் மற்றும் கடமை நேர அதிகாரிகளுக்கு இலங்கை போக்குவரத்து சபை மற்றும் புகையிரத திணைக்களம் ஆகியன விசேட போக்குவரத்து சேவைகளை வழங்க தீர்மானித்துள்ளன.
அத்துடன் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் மற்றும் கடமை நேர அதிகாரிகள் போக்குவரத்து தொடர்பில் எதேனும் சிக்கல்களை எதிர்நோக்குவார்களாயின் 0771056032 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்சிலி ரணவக்க கேட்டுக்கொண்டுள்ளார்.
சினிமா செய்திகள்
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
09 June 2026