முகக்கவசம் அணியாத, சமூக இடைவெளியினை கடைப்பிடிக்காத 70 பேர் கைது..!

முகக்கவசம் அணியாத, சமூக இடைவெளியினை கடைப்பிடிக்காத 70 பேர் கைது..!

கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் முகக்கவசம் அணியாதவர்கள் மற்றும் சமூக இடைவெளியினை பேணாதவர்கள் என அடையாளம் காணப்பட்ட 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல் துறை ஊடகப்பேச்சாளர் பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.