யாழ்.குடாநாட்டை அச்சுறுத்திய கொள்ளையர்கள் சிக்கினர் -நகைகள் உட்பட பல பொருட்கள் மீட்பு
யாழ்ப்பாண குடாநாட்டில் இடம்பெற்ற பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ தெரிவித்தார்
கைது செய்யப்பட்டவர்களிட மிருந்து 20 இலட்சம் ரூபா பெறுமதியான திருடப்பட்ட 20 பவுண் நகைகள் 3,மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்ட மின் மோட்டர்கள் ,மற்றும் பல்வேறுபட்ட வீட்டுத் தளபாடங்களும் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ளவர்கள் நீதிமன்றத்தில் முற்படுத்தபடவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சினிமா செய்திகள்
இதயம் முரளி திரை விமர்சனம்
10 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026