பெயர் பதிவு திணைக்களம் மீள் அறிவிப்பு வரை மூடப்பட்டுள்ளது...!
மேல் மாகாணத்தில் வர்த்தக நிறுவனங்களின் பெயர்களை பதிவு செய்யும் திணைக்களம் 2020.10.07 ஆம் திகதி முதல் தற்காலிகமான மீள் அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.
குறித்த திணைக்களத்தின் சேவைகளை தொலைபேசி வாயிலாக அல்லது அந்த திணைக்களத்தின் இணையத்தளத்தின் வாயிலாக பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.