நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம்..!
நாட்டில் நிலவும் சூழ்நிலைக்கேற்ப்ப கூட்டத்தொடர்களை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா இபேவர்தன இதனை தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் தலைமையில் இடம்பெற்ற நாடாளுமன்ற குழுக்கூட்டத்தின் போதே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.