ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பகுதிகளில் இன்று முதல் மேற்கொள்ளப்பட உள்ள நடவடிக்கை..!
நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் மருந்தகங்கள் மற்றும் ஒரு சில வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்.