அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு..!
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் அரச வௌியிட்டு பணியகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பணியகம் நாளை முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை மூடப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அத்துடன், அரச அச்சிட்டு திணைக்களத்தின் பதிப்பக பகுதியும் மூடப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.