சட்டமா அதிபரால் வழக்கு பதிவு..!
கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தை மீறியதற்காக தீப்பற்றி எறிந்த நிவ் டயமனட் கப்பலின் கெப்டன் மீது சட்ட மா அதிபரால் கொழும்பு உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.