மிகப்பெரிய ஔடத உற்பத்தி நிலையம் திறப்பு
இலங்கையில் மிக பெரிய மருந்து உற்பத்தி மற்றும் ஆய்வு நிறுவனம் ஹோமாகமையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இந்த நிறுவனம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதற்காக 18.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி செலவிடப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
புடவையின் அழகில் மயக்கும் நடிகை அஸ்ரானி போட்டோஸ்
08 May 2026
Sanam Shetty
06 May 2026
Saanve megghana
25 April 2026