கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை
வெலிமட-நுகதலாவ பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு நபரொருவர் கொல்லப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று மதியம் இடம்பெற்றுள்ளதாக வெலிமட காவல்துறையினர் தெரிவித்தனர். 60 வயதுடைய நுகதலாவ பிரதேசத்தில் வசித்து வந்த நபரொருவரே இவ்வாறு கொல்லப்பட்டதோடு, சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
10 April 2026
Poonam Bajwa
08 April 2026
DharshaGupta
04 April 2026