குசல் மென்டிஸ்க்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
விபத்தொன்றை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள இலங்கை கிரிக்கட் அணி வீரர் குசல் மென்டிஸ் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் இன்று பானதுறை நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது குறித்த முறைப்பாட்டாளர்களுக்கு மீதமுள்ள 8 இலட்சம் ரூபாவை வழங்குமாறு இலங்கை கிரிக்கட் அணி வீரர் குசல் மென்டிஸ்க்கு பானதுறை மேலதிக நீதவான் ஜயந்தி பீரிஸ் இதன்போது உத்தரவிட்டுள்ளார்.
சினிமா செய்திகள்
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
09 June 2026