இலங்கை கடல் எல்லையிலிருந்து வெளியேறிவரும் எம்.ரி.நியூ டயமன்ட் கப்பல்
சங்கமன்கண்டி பகுதியில் இருந்து 38 கடல் மைல் தொலைவில், ஆழ்கடல் பரப்பில் தீ விபத்துக்கு உள்ளாகியிருந்த எம்.ரி.நியூ டயமன்ட் கப்பல் தற்போது அங்கிருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவிற்கு கொண்டு செல்லப்படடுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நடவடிக்கைகளுக்காக 11 கப்பல்கள் மற்றும் பல இழுபறி படகுகளும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சினிமா செய்திகள்
இளம் நடிகை க்ரித்தி ஷெட்டியின் அழகிய போட்டோஷூட்
05 May 2026
Saanve megghana
25 April 2026
Sreeleela
16 April 2026