உலகில் செக்ஸ் என்ற சொல்லை அதிகம் பயன்ப்படுத்திய நாடுகளில் இலங்கைக்கு இரண்டாவது இடம்..!
இணையத்தளத்தில் “செக்ஸ்“ என்ற சொல்லை அதிகமாக பயன்ப்படுத்திய நாடாக எதியோப்பியா காணப்படுகின்றது.
இதனை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் இலங்கை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்தியாவுக்கு இந்த தரவரிசையில் 05வது இடம் என்பதும் விசேடம்சமாகும்.
அத்துடன், குறித்த சொல்லை அதிகம் தேடிய நகரங்களில் இலங்கையின் -ஹோமாகம பகுதி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
இளம் நடிகை க்ரித்தி ஷெட்டியின் அழகிய போட்டோஷூட்
05 May 2026
Saanve megghana
25 April 2026
Sreeleela
16 April 2026