சப்புகஸ்கந்த பகுதியில் கைதான சந்தேக நபர் தொடர்பில் வெளியான தகவல்

சப்புகஸ்கந்த பகுதியில் கைதான சந்தேக நபர் தொடர்பில் வெளியான தகவல்

சப்புகஸ்கந்த பகுதியில் வைத்து ஹெரோயின் 23 கிலோகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.

அத்துடன் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் கொழும்பு குற்றவியல் பிரிவில் கடமையாற்றும் அதிகாரியொருவரின் சகோதரர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.