புதிய கலப்பின தேங்காய் வகையொன்று அறிமுகம்

புதிய கலப்பின தேங்காய் வகையொன்று அறிமுகம்

குறைவான காலத்தில் அதிகளவான விளைச்சலைக் கொடுக்கும் புதிய கலப்பின தேங்காய் வகையொன்றை லுணுவில தெங்கு ஆராய்ச்சி நிறுவனத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

C.R.I.S.L இருபதுக்கு இருபது என்று இதன்கு பெயரிடப்பட்டுள்ளது.