திடீரென இடமாற்றப்பட்டுள்ள இரு ஆளுநர்கள்!

திடீரென இடமாற்றப்பட்டுள்ள இரு ஆளுநர்கள்!

வடமேல் மாகாண ஆளுநராக இருந்த ஏ.ஜே.எம்.முஸம்மில் ஊவா மாகாணத்திற்கான ஆளுநராக இன்றைய தினம் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல் ஊவா மாகாணத்திற்கான ஆளுநராக இருந்த ராஜா கொல்லுரே வடமேல் மாகாண ஆளுநராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர்கள் இருவரும் இன்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.