குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு
கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதற்கமைய மேலும் 11 பேர் குணமடைந்துள்ளனர்.
இதற்கமைய குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 382 பேராக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனை தெரிவித்துள்ளது.