பதவியில் இருந்து நீக்கப்பட்ட டல்ஜித் அலுவிகார

பதவியில் இருந்து நீக்கப்பட்ட டல்ஜித் அலுவிகார

மாத்தளை நகர முதல்வர் பதவியில் இருந்து டல்ஜித் அலுவிகார மத்திய மாகாண ஆளுநரினால் நீக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நகர முதல்வர் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.