இலங்கை வீரர் தினேஸ் சந்திமாலின் புதிய சாதனை
முதற்தர போட்டியொன்றில் அதிகளவான ஓட்டங்களை பெற்ற இலங்கை வீரர் என்ற சாதனையை தினேஸ் சந்திமால் பெற்றுள்ளார்.
ஸ்ரீ லங்கா ஆமி போஸ்டட் அணிக்காக விளையாடிவரும் தினேஸ் சந்திமால், சரசென்ஸ் SC அணிக்கெதிரான போட்டியிலேயே இவ்வாறு இமாலய சாதனையை பெற்றுள்ளார்.
இவர் 391 பந்துகளை சந்தித்து 33 நான்கு ஓட்டங்கள் மற்றும் 9 ஆறு ஓட்டங்கள் உள்ளடங்களாக 354 ஓட்டங்களை பெற்று இவ்வாறு சாதனைப் படைத்துள்ளார்.
சினிமா செய்திகள்
ஹபீபி: திரைவிமர்சனம்
13 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
09 June 2026