நீச்சல் குளத்தில் நடிகை ஷில்பா மஞ்சுநாத்!! ரீல்ஸ் வீடியோ..
ஷில்பா மஞ்சுநாத்
கன்னடம் மற்றும் மலையாள சினிமாவில் நடிக்க ஆரம்பித்து எமன், காளி, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், பேரழகி ஐஎஸ்ஓ, வெப், சிங்கப்பெண்ணே போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஷில்பா மஞ்சுநாத்.

பல மொழிகளில் நடித்துள்ள ஷில்பா, முதல் பக்கம் என்ற படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான வா வாத்தியார் படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.
இதனையடுத்து இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஷில்பா, தற்போது நீச்சல் குளத்தில் இருந்தபடி எடுத்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.
சினிமா செய்திகள்
ஹபீபி: திரைவிமர்சனம்
13 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
09 June 2026