செல்ஃபி மூடிற்கு சென்ற ரச்சிதா மகாலட்சுமி!! புகைப்படங்கள்..

செல்ஃபி மூடிற்கு சென்ற ரச்சிதா மகாலட்சுமி!! புகைப்படங்கள்..

ரச்சிதா மகாலட்சுமி

சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர்கள் ஒருவர் தான் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் செம பேமஸ் ஆனவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துக்கொண்டார்.

செல்ஃபி மூடிற்கு சென்ற ரச்சிதா மகாலட்சுமி!! புகைப்படங்கள்.. | Actress Rachitha Mahalakshmi Recent Selfie Photos

 

பிறகு Fire என்ற படத்தின் மூலம் பெரும் சர்ச்சையையும் சந்தித்தார். சமீபத்தில் தன்னுடைய ஓம் டூர் பேட்டியொன்றில் தன் வீட்டில் இருந்த மினி பார் குறித்து பகிர்ந்து கொண்டார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரச்சிதா, பூப்போட்ட ஆடையணிந்து, தற்போது செல்ஃபி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.