இலங்கையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை......!
நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதற்கமையஇ கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2844 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றில் இருந்து 2579 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல்இ கொரோனா தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 11 ஆக காணப்படுகின்றது.
சினிமா செய்திகள்
மணமகளே வா சீரியல் நடிகை ஹரிகா சாடுவின் அழகிய போட்டோஸ்
29 April 2026
Saanve megghana
25 April 2026
Sreeleela
16 April 2026