பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற தந்தை,மகன்..!

பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற தந்தை,மகன்..!

இம்முறை நாடாளுமன்ற தேர்தலுக்கு தந்தை மகன் என இருவரும் தெவு செய்யப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குருநாகல் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகளை பெற்று நாடாளுமன்றம் தெரிவானதுடன், அவரத மகன் நாமல் ராஜபக்ஷ ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்ககளை பெற்று நாடாளுமன்றம் தெரிவானார்.

அத்துடன், சமல் ராஜபக்ஷ ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் அவரது மகன் சசீந்திர ராஜபக்ஷ மொனராகலை மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றம் தெரிவானார்.

அதேபொல்,ஜனக பண்டார தென்னகோன் பிரமித்த பண்டார தென்னகோன் ஆகியோர் போட்டியிட்டு தெரிவானது மாத்தளை மாவட்டதில் அகும்.