யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் படுகாயம்
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு அண்மையில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
துவிச்சக்கர வண்டியில் வந்த இருவர் மீது இவ்வாறு வாகனம் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தை ஏற்படுத்திய வாகனம் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்த இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
மென்மையான கூந்தலை பெற உதவும் கொரியன் ஹேர்மாஸ்க்..
04 April 2026