இயற்கை எரிவாயுவின் விலையில் வீழ்ச்சி!

இயற்கை எரிவாயுவின் விலையில் வீழ்ச்சி!

உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் (13) 3.68 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

இதேவேளை, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 61.98 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.

இயற்கை எரிவாயுவின் விலையில் வீழ்ச்சி! | Natural Gas Prices In World Market

அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 64.96 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.