இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை... மின்சார சபையின் விசேட அறிவிப்பு!
இலங்கையில் கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மின்சார விநியோகத்தை மீள வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
சினிமா செய்திகள்
அருள்வான் திரை விமர்சனம்
18 July 2026
The Odyssey திரை விமர்சனம்
17 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026