திருக்கோணேஸ்வரர் ஆலய பிரம்மோற்சவத்தின் தீர்த்தோற்சவ நிகழ்வு
வரலாற்று சிறப்புமிக்க திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலய வருடாந்த பங்குனி உத்தர பிரம்மோற்சவத்தின் தீர்த்தோற்சவம் இன்றையதினம்(10) இடம்பெற்றது.
இன்றைய தீர்த்தோற்சவ நிகழ்வில் நாட்டின் பல பகுதிகளிலும் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை, நாளைய தினம் (11) பூங்காவனத் திருவிழாவும், நாளை மறுநாள் (12) தெப்பத்திருவிழாவும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மாடி தோட்டம் அமைக்க
22 July 2026
காதலில் நீங்கள் எந்த நிலை
21 July 2026
குழந்தைகளுக்கான 'பெஸ்ட்' சம்மர் ட்ரிங்க்ஸ் எவை?
20 July 2026