அத்தியாவசிய பொருட்களின் விலையை அதிகரிக்க முடியாது: வெளியான தகவல்

அத்தியாவசிய பொருட்களின் விலையை அதிகரிக்க முடியாது: வெளியான தகவல்

சுங்க அதிகாரிகளின் தொழிற்சங்க நடவடிக்கையினால் உணவு, மருந்து, அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வெளியிடுவதற்கு காலதாமதமாகி கட்டணம் செலுத்த நேரிட்டதாக சுங்க அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் அமில சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

சுங்க அதிகாரிகள் 5 நாள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையில், தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அத்தியாவசிய உணவுப்பொருட்கள் மற்றும் மருந்து கொள்கலன்கள் வேகமாக விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்தியாவசிய பொருட்களின் விலையை அதிகரிக்க முடியாது: வெளியான தகவல் | The Price Of Goods Cannot Be Increasedமேலும், உணவு மற்றும் மருந்து கொள்கலன்கள் அதிகளவு விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், இதனை காரணம் காட்டி பொருட்களின் விலையை அதிகரிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.