மாணிக்கப் பிள்ளையாரால் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை!
ஹட்டன் வலய பாடசாலைகளுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை 25ஆம் திகதி விஷேட விடுமுறை வழக்கப்பட்டுள்ளதை டபிள்யு.எம்.எம்.மடகபொல உறுதிபடுத்தியுள்ளார்.
ஹட்டன் ஸ்ரீ மாணிக்கபிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷேக பெரு விழாவை முன்னிட்டு இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை இதற்காக எதிர்வரும் 06/04/2024 அன்று பாடசாலையை கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மாடி தோட்டம் அமைக்க
22 July 2026
காதலில் நீங்கள் எந்த நிலை
21 July 2026
குழந்தைகளுக்கான 'பெஸ்ட்' சம்மர் ட்ரிங்க்ஸ் எவை?
20 July 2026