அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு
ஞாயிற்றுக்கிழமை (04) அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்படும் என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுபானசாலைகள் மூடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா செய்திகள்
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு முறைகள்!
27 July 2026
குழந்தைகள் உங்களிடம் பொய் பேசுகிறார்களா?
26 July 2026
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
25 July 2026