
2023 இன் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனை சமரி அத்தபத்து
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் 2023 ஆம் ஆண்டுக்கான ஒருநாள் கிரிக்கெடின் சிறந்த வீராங்கனையாக சமரி அத்தபத்து தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அவர் வௌிக்காட்டிய திறமைகளை கருத்திற்கொண்டே இந்த விருதுக்கு அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
2023 ஆம் ஆண்டில் 8 ஒருநாள் போட்டிகளில் பங்குபற்றிய சமரி அத்தபத்து 415 ஓட்டங்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
லைப்ஸ்டைல் செய்திகள்
இளநீர் தினமும் குடிக்கலாமா? உணவியல் நிபுணர் கூறும் உண்மை
06 August 2025
வாரம் ஒரு முறை போடுங்க.. தலைமுடி கொட்டுவது குறையும்
02 August 2025
கருவளையங்கள் அழகை பாதிக்கின்றதா? இயற்கையான எளிய வழிமுறை இதோ
01 August 2025