விலை உயர்ந்த மதுபானங்களின் புதிய விலை பட்டியல்!
நேற்று முதல் அமுலுக்கு வரும் VAT மற்றும் புதிய கலால் வரியுடன் இலங்கையில் மதுபானத்தின் விலையை அதிகரிக்க நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.
இதற்கமைய அதிகரிக்கப்பட்டுள்ள புதிய விலைகள் மேலே இணைக்கப்பட்டுள்ளன.
