தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரிப்பு.
இலங்கையில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றது. கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய நிலவரப்படி, 24 கரட் பவுன் தங்கம் 1 இலட்சத்து 79 ஆயிரத்து 850 ரூபாவாக அதிகரித்துள்ளது.
அதேநேரம், 22 கரட் பவுன் தங்கத்தின் விலை 1 இலட்சத்து 64 ஆயிரத்து 900 ரூபாவாக அதிகரித்துள்ளது.

நேற்றைய தினம் 22 கரட் பவுன் தங்கம் 1 இலட்சத்து 64 ஆயிரத்து 600 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு முறைகள்!
27 July 2026
குழந்தைகள் உங்களிடம் பொய் பேசுகிறார்களா?
26 July 2026
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
25 July 2026