நெடுந்தீவு படுகொலை : மக்கள் ஒன்று கூடி போராட்டம் செய்வதால் பதற்றம்
கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரி மக்கள் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதனால் அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
நெடுந்தீவில் படுகொலை இடம்பெற்ற இடத்துக்கு விஜயம் மேற்கொண்டு உடலங்களை பார்வையிட்டு நீதவான் யாழ்ப்பாணத்திற்கு திரும்பிய வேளை போராட்டம் இடம்பெற்று வருகின்றது.
சினிமா செய்திகள்
ALPHA திரை விமர்சனம்
04 July 2026
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
20 June 2026