சட்டவிரோதமாக சமையல் எரிவாயு கொள்கலன்களை விற்பனை செய்த சந்தேகநபர் கைது
சட்டவிரோதமாக சமையல் எரிவாயு கொள்கலன்களை விற்பனை செய்து வந்த சந்தேகநபர் ஒருவர் கொலன்னாவை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் 12.5 கிலோ எடைக்கொண்ட சமையல் எரிவாயு ஒன்றை 9,920 ரூபாவுக்கு விற்பனை செய்து வந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபரிடம் இருந்து 40 சமையல் எரிவாயு கொள்கலன்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
சினிமா செய்திகள்
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு முறைகள்!
27 July 2026
குழந்தைகள் உங்களிடம் பொய் பேசுகிறார்களா?
26 July 2026
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
25 July 2026