வாகன விபத்தில் 8 வயது சிறுமி உட்பட இரு பெண்கள் பலி!
குருநாகல் - ஹெட்டிபொல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
முச்சக்கர வண்டியொன்றும் டிப்பர் ரக வாகனமும் ஒன்றுடனொன்று மோதிக்கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் 17 மற்றும் 8 வயதுகளையுடைய இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
சினிமா செய்திகள்
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு முறைகள்!
27 July 2026
குழந்தைகள் உங்களிடம் பொய் பேசுகிறார்களா?
26 July 2026
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
25 July 2026