மருதானை - புனித ஜோசப் கல்லூரியின் கட்டடத்தில் பாரிய தீ விபத்து (காணொளி)
கொழும்பின் முன்னணி பாடசாலைகளில் ஒன்றான மருதானை - புனித ஜோசப் கல்லூரியின் கட்டடமொன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீப்பரலை கட்டுப்படுத்துவதற்காக சம்பவ இடத்திற்கு 5 தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளதாக தீயணைப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
எனினும், தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும், சம்பவத்தில் எவ்வித உயிராபத்துகளும் ஏற்படவில்லையெனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சினிமா செய்திகள்
Spiderman: Brand New Day திரை விமர்சனம்
30 July 2026
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு முறைகள்!
27 July 2026
குழந்தைகள் உங்களிடம் பொய் பேசுகிறார்களா?
26 July 2026
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
25 July 2026