வாழைச்சேனையில் கிணற்றில் வீழ்ந்து 7 வயது சிறுமி பலி
வாழைச்சேனை - வாகனேரி பகுதியில் பாதுகாப்பற்ற கிணற்றில் வீழ்ந்து 7 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்தார்.
நேற்று பிற்பகல் குறித்த சிறுமி கிணற்றில் குடிநீர் எடுக்க சென்ற போது இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
Spiderman: Brand New Day திரை விமர்சனம்
30 July 2026
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு முறைகள்!
27 July 2026
குழந்தைகள் உங்களிடம் பொய் பேசுகிறார்களா?
26 July 2026
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
25 July 2026