நீர் வெட்டு தொடர்பான முன்னறிவிப்பு
திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பின் பல பகுதிகளில் நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
எதிர்வரும் சனிக்கிழமை (18) இரவு 11 மணிமுதல் மறுநாள் 19ஆம் திகதி காலை 8 மணிவரையில் மேற்படி நீர்வெட்டு அமுல்படுத்தப்படும்.
அதன்படி கொழும்பு 09,10,11,12,13, மற்றும் 14 ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
சினிமா செய்திகள்
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மாடி தோட்டம் அமைக்க
22 July 2026
காதலில் நீங்கள் எந்த நிலை
21 July 2026
குழந்தைகளுக்கான 'பெஸ்ட்' சம்மர் ட்ரிங்க்ஸ் எவை?
20 July 2026